மரு.ராஜா ஏகாம்பரம், குழந்தைகள் நல மருத்துவர், பொள்ளாச்சி ஆராய்ச்சியாளர்கள் சக்கரை நோய் இரண்டாம் வகை வருவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளவர்களிடம் சோதனை மேற்கொண்டனர், அவர்களை சாதாரண உணவு எடுத்து கொண்டு உடற்பயிற்சி செய்பவர்கள், உடற்பயிற்சி செய்யாதவர்கள் என்று அனைவரிடமும் என்ன மாறுதல் உள்ளது என்று சோதனை நடைப்பெற்றது. மினிசோட்டாவில் உள்ள பெத்தேல் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளர்கள் 30…