preloader

Category: Paleo

 சர்க்கரை நோய் , மாரடைப்புவந்தவர்கள்  பைபாஸ் சர்ஜரி செய்தபிறகு பேலியோ உணவு எடுக்கலாமா?

சர்க்கரை நோய் , மாரடைப்புவந்தவர்கள் பைபாஸ் சர்ஜரி செய்தபிறகு பேலியோ உணவு எடுக்கலாமா?

#paleoafterbypasssurgery பேலியோ உணவு-  ?? நேற்று ஒருவர் என்னுடைய கிளினிக்கு வந்திருந்தார். அவர் கடந்த ஆறு மாதமாக கீட்டோ உணவு முறையை சாப்பிடு வதாக கூறினார்.அவருடைய ரத்த பரிசோதனை முடிவுகளை பார்க்கும் பொழுது மூன்று மாத சர்க்கரை அளவுகள், ரத்த கொலஸ்ட்ரால் அளவுகள் அதிகமாக இருந்தது. அவர் 2014 ஆம் ஆண்டில் பைபாஸ் சர்ஜரி செய்ததாக…

 பேலியோ உணவு முறை சர்க்கரை நோயை கட்டுபடுத்துமா? குணப்படுத்துமா????

பேலியோ உணவு முறை சர்க்கரை நோயை கட்டுபடுத்துமா? குணப்படுத்துமா????

மருத்துவர். ராஜா ஏகாம்பரம் மிஸஸ் மருத்துவமனை, பொள்ளாச்சி. இன்று கிளினிக்கில் பேலியோ உணவை என்னுடைய அறிவுரையின் பேரில் கடந்த இரண்டு வருடங்களாக கடைபிடித்து சர்க்கரை நோயை கட்டுப்பாட்டுக்குள் வைத்து, உடல் எடையையும் குறைத்த ஒரு 65 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் பதட்டத்தோடு கன்சல்டேஷனுக்கு வந்தார். அவர் நம்முடைய குழுவால் நடத்தப்படும் பேலியோ மீட்டிங் மற்றும்…

 பேலியோ உணவு ஆரம்பிக்க உள்ள புதியவர்கள் வழக்கமாக கேட்கும் கேள்விகள் ??

பேலியோ உணவு ஆரம்பிக்க உள்ள புதியவர்கள் வழக்கமாக கேட்கும் கேள்விகள் ??

டாக்டர்.ராஜா ஏகாம்பரம், குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் உணவு ஆலோசகர், மிஸஸ் மருத்துவமனை, பொள்ளாச்சி,கோவை மாவட்டம். கடந்த 5 வருடத்தில் என்னிடம் பல ஆயிரம் பேர் (பேலியோ மீட்டிங்கில்,என்னுடைய கிளீனிக்கில் ,ஃபேஸ்புக் குழுவில் )இது வரை உணவு பரிந்துரை பெற்று உள்ளார்கள். எங்கள் கிளீனிக்கில் என்னுடைய மனைவி குழந்தையின்மை சிறப்பு மருத்துவர் டாக்டர்.சுமதி ராஜாவிடம் உணவு…

 பேலியோ உணவு சாப்பிடும் போது மருந்து,மாத்திரை அவசியமா?

பேலியோ உணவு சாப்பிடும் போது மருந்து,மாத்திரை அவசியமா?

மருத்துவர். ராஜா ஏகாம்பரம், குழந்தைகள் நல நிபுணர் மற்றும் உணவு ஆலோசகர், மிஸஸ் மருத்துவமனை, பொள்ளாச்சி.   இன்று சென்னையை சேர்ந்த ஒரு மருத்துவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது மிகவும் வருத்தப்பட்டு ஒரு செய்தியைக் கூறினார். பேலியோ உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பலர் மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமலேயே அவர்கள் இதற்கு முன்னால் சர்க்கரை நோய்க்கு எடுத்துவந்த இன்சுலின், மாத்திரைகளை…

 “வரும் முன் காப்போம்” – டாக்டர். ராஜா ஏகம்பரம்,

“வரும் முன் காப்போம்” – டாக்டர். ராஜா ஏகம்பரம்,

டாக்டர். ராஜா ஏகம்பரம், குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் உணவு ஆலோசகர், மிஸஸ் மருத்துவமனை, பொள்ளாச்சி.   (Dr. Christian Bernard ) டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்ட் உலகத்தில் முதலாவதாக இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்தவர். இவர் என்ன கூறுகிறார் என்றால் நான் 150 இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்து 150 பேரை…

 கொரோனா அரக்கனை வெல்ல பேலியோ உணவு முறை.

கொரோனா அரக்கனை வெல்ல பேலியோ உணவு முறை.

  மரு.ராஜா ஏகாம்பரம், குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் உணவு ஆலோசகர், மிஸஸ் மருத்துவமனை, பொள்ளாச்சி. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியதால் கடந்த நான்கு மாதத்தில் இதுவரை 200க்கு மேற்பட்ட நாடுகளில் 36 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இரண்டரை லட்சம் பேர் இதுவரை இறந்துள்ளனர். 50,000 பேர் மோசமான நிலையில் உள்ளனர். இந்தியாவில்…

 சர்க்கரை நோய் உள்ளவர்கள் கொரோனா நோய் தடுப்புக்கு என்ன செய்ய வேண்டும் ??

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கொரோனா நோய் தடுப்புக்கு என்ன செய்ய வேண்டும் ??

டாக்டர் .ராஜா ஏகம்பரம், குழந்தைகள் நல மருத்துவர், மிஸஸ் மருத்துவமனை, பொள்ளாச்சி. கொரோனா தொற்று உடல் பருமன் உள்ளவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள் ,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், சிறுநீரக நோய் உள்ளவர்கள், நுரையீரல் நோய் உள்ளவர்கள், கேன்சரால் பாதிக்கப்பட்ட வர்கள் என்று பலரை அதிகமாக தாக்குகிறது. சர்க்கரை…

 சர்க்கரை நோயும்- கொரோனாவும்.

சர்க்கரை நோயும்- கொரோனாவும்.

டாக்டர். ராஜா ஏகாம்பரம், குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் உணவு ஆலோசகர், மிஸஸ் மருத்துவமனை, பொள்ளாச்சி. தற்போது உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா நோயால் அதிகமாக உயிரிழந்தவர்கள் சர்க்கரை நோய் கட்டுப்பாடு இல்லாமல் இருப்பவர்கள் தான். 3 மாத சர்க்கரை அளவை தங்களுடைய ரத்தப்பரிசோதனை மூலம் ஒருவர் தெரிந்துகொள்ளலாம். Hba1c – என்ற ரத்த பரிசோதனை…

 பேலியோ சீட்டிங் கைட்” பாகம் 4

பேலியோ சீட்டிங் கைட்” பாகம் 4

மரு.ராஜா ஏகாம்பரம், M.B.B.S,D.CH, குழந்தைகள் நல மருத்துவர், பொள்ளாச்சி. ” அகோர பசி எதை பார்த்தாலும் சாப்பிட தோணுது , வயிறு நிறைய சாப்பிட்ட பின்னாடியும் , வயித்துல இடம் இல்லாத நேரத்துலயும் எதை பார்த்தாலும் ஏன் சாப்பிடறோம் னா , நமக்கு ஏற்படும் லெப்டின் ரெசிஸ்டன்ஸ் தான் காரணம் ,இது மாவு சத்து அதிகம்…