மருத்துவர். ராஜா ஏகாம்பரம், குழந்தைகள் நல நிபுணர் மற்றும் உணவு ஆலோசகர், மிஸஸ் மருத்துவமனை, பொள்ளாச்சி. இன்று சென்னையை சேர்ந்த ஒரு மருத்துவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது மிகவும் வருத்தப்பட்டு ஒரு செய்தியைக் கூறினார். பேலியோ உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பலர் மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமலேயே அவர்கள் இதற்கு முன்னால் சர்க்கரை நோய்க்கு எடுத்துவந்த இன்சுலின், மாத்திரைகளை…