(Factors influencing diabetes management) டாக்டர். ராஜா ஏகாம்பரம், குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் உணவு ஆலோசகர், மிஸஸ் மருத்துவமனை, பொள்ளாச்சி. 1. நோயாளியின் வயது மற்றும் அவருடைய எதிர்பார்கப்படும் வாழ்நாள் ( Patients age ,life expectancy) 2. இவர் எவ்வளவு நாட்களாக சர்க்கரை நோயியினால் பாதிக்கப்பட்டுள்ளார் (Diabetes duration) 3. உடல் எடை…