மனஅழுத்த நோயால்,நீரழிவு நோய் அதிகமாகும் நீரழிவுநோயால் மனஅழுத்த நோய் அதிகமாகும். கொரோனாகாலத்தில் இந்த இரு நோய்களும் அதிகமாகும். என்னிடம் மனநல சிகிச்சை பெறும் மன அழுத்த நோயாளிகள்,பலருக்கு நீரழிவு நோயாலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா ஊரடங்கால் அன்றாட வாழ்க்கை பாதிப்புக்குள்ளானதால், அவர்களால் உடற்பயிற்சி செய்ய இயலவில்லை,, அதனால் அவர்களது நீரழிவு நோய் அதிகரிக்க, அதனால்…