preloader

சுமதி அத்தை,
என்னை பத்திரமா
கூட்டிட்டு வந்ததற்கு நன்றி!
Slide "ஹாய்
செல்லம்!
அதுதானே என் வேலை,
நீ எதிர்காலத்தில் நல்ல வரணும்னு
வாழ்த்தறேன்!"
"சுமதி அத்தை!
என்னை மாதிரி எல்லா
குழந்தைகளுக்கும்
உங்க உதவி தேவையா?"
Slide "இல்லை செல்லம்,
இப்ப எல்லாருக்கும் டென்சனா இருக்காங்க,
சத்தில்லாத சாப்பாடு,
வாழ்க்கை முறை மாற்றம்னு
நிறையப் பிரச்னை இருக்கு.
அதில் ஏதாவது குறைபாடுன்னா மட்டும்தான்
என்கிட்ட வருவாங்க"
"எங்க அப்பா அம்மாக்கு
என்னப் பிரச்னைன்னு
உங்கிக்கிட்ட வந்தாங்க "
Slide "உங்க அப்பா அம்மாக்கு கல்யாணம் ஆகி
5வருசம் ஆகியும் குழந்தை பிறக்கலைன்னு
வந்தாங்க.
அம்மா ஓவர் வெயிட், அதில்லாம பிசிஓடி (PCOD)
பிரச்னையும் இருந்துச்சு.

அதுக்கு நான் வைத்தியம் பார்த்தஉடனே
நீ பிறந்துட்டு செல்லம்"