Personal Details
Doctor Name Dr.Raja
Primary Specialty Chief Neonatologist & Paediatrician
Experience 20+ Years
Education & Training
Medical Education MBBS, DCH,P.G.P.N(BOSTON)
Residency Pollachi, Tamilnadu
Practice Areas Pollachi Tamilnadu
Certifications P.G.P.N(BOSTON)

Social Media

Biography

சர்க்கரை நோய் , மாரடைப்புவந்தவர்கள்  பைபாஸ் சர்ஜரி செய்தபிறகு பேலியோ உணவு எடுக்கலாமா?

சர்க்கரை நோய் , மாரடைப்புவந்தவர்கள் பைபாஸ் சர்ஜரி செய்தபிறகு பேலியோ உணவு எடுக்கலாமா?

#paleoafterbypasssurgery பேலியோ உணவு-  ?? நேற்று ஒருவர் என்னுடைய கிளினிக்கு வந்திருந்தார். அவர் கடந்த ஆறு மாதமாக கீட்டோ உணவு முறையை சாப்பிடு வதாக கூறினார்.அவருடைய ரத்த பரிசோதனை முடிவுகளை பார்க்கும் பொழுது மூன்று மாத சர்க்கரை அளவுகள், ரத்த கொலஸ்ட்ரால் அளவுகள் அதிகமாக இருந்தது. அவர் 2014 ஆம் ஆண்டில் பைபாஸ் சர்ஜரி செய்ததாக கூறினார். அவருக்கு சர்க்கரை அளவு அதிகமாக இருந்ததால் இரண்டு வேளையும் இன்சுலின் போட சொல்லி மருத்துவர்கள் அறிவுரை கூறியுள்ளனர். மேலும் […]

பேலியோ உணவு முறை சர்க்கரை நோயை கட்டுபடுத்துமா? குணப்படுத்துமா????

பேலியோ உணவு முறை சர்க்கரை நோயை கட்டுபடுத்துமா? குணப்படுத்துமா????

மருத்துவர். ராஜா ஏகாம்பரம் மிஸஸ் மருத்துவமனை, பொள்ளாச்சி. இன்று கிளினிக்கில் பேலியோ உணவை என்னுடைய அறிவுரையின் பேரில் கடந்த இரண்டு வருடங்களாக கடைபிடித்து சர்க்கரை நோயை கட்டுப்பாட்டுக்குள் வைத்து, உடல் எடையையும் குறைத்த ஒரு 65 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் பதட்டத்தோடு கன்சல்டேஷனுக்கு வந்தார். அவர் நம்முடைய குழுவால் நடத்தப்படும் பேலியோ மீட்டிங் மற்றும் நம்முடைய குழுவில் போடப்படும் அனைத்து போஸ்டர்களையும் படித்து முறையாக பலியோ உணவு முறையை கடைபிடித்து வந்தார். அவரை முதல்முறையாக பார்த்தபோது […]

சிறிய வயதில் (20-30)ஏற்படும் மாரடைப்பை தடுப்பது எப்படி??

சிறிய வயதில் (20-30)ஏற்படும் மாரடைப்பை தடுப்பது எப்படி??

மருத்துவர். ராஜா ஏகாம்பரம், குழந்தைகள் நல மருத்துவர், மிஸஸ் மருத்துவமனை, பொள்ளாச்சி. பத்து வருஷத்துக்கு முன்னாடி ஆண்களுக்கு 50 வயசுக்கு அப்புறம், பெண்களுக்கு 60 வயசுக்கு அப்புறம் வந்த மாரடைப்பு, இப்ப இருபது வயசு அல்லது முப்பது வயசு குள்ளேயே வருது, காரணம் என்ன ? அதை எப்படி தடுக்கிறது ?தடுக்க முடியுமா? இது பரம்பரையாக வருதா ? நம்ம ஏதாவது செஞ்ச தப்பு தான் காரணமா? இதற்கெல்லாம் முக்கியமான காரணம் நம்முடைய வாழ்க்கை முறையை மாற்றுனது […]